முதல் முத்தம்.. எப்படித் தரணும் தெரியுமா…?

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத்திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்லவா? முதல் முத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு காரணம் அது அந்த ஆண் அல்லது பெண்ணின் மீது கடைசி வரை அழியாத ஒரு முத்திரையை பதிக்கும். முதல் முத்தம் என்பது எப்போதும் மென்மையாக, மறக்க முடியாத, எல்லாவற்றையும் விட உணர்ச்சி ரசம் பொங்க இருக்க வேண்டும். அமைதியாக, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை … Continue reading முதல் முத்தம்.. எப்படித் தரணும் தெரியுமா…?